கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேற்கிந்திய தீவில் இருந்து வந்த அவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நடந்த 2-வது கட…